Categories
உலகசெய்திகள்

அடடா… என்ன ஆச்சரியம்…. கண்ணாடியால் கட்டப்பட்ட வீடு…. இணையத்தில் வைரல்….!!

கண்ணாடியால்  கட்டப்பட்டுள்ள வீட்டின் புகைப்படங்கள் வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

லண்டன் நாட்டில் ரிச்மாண்ட் பகுதியில் ஒரு வீடு கண்ணாடிகளை கொண்டு கட்டப்பட்டுள்ளன.  இந்த வீடு 2015  ஆம் ஆண்டு வரை சாதாரணமாகத்தான் இருந்ததுள்ளது.  பின்பு கட்டிடக்கலை நிபுணர் ஒருவரால் கண்ணாடியை வைத்து சிறு துளை கூட தெரியாதபடி அழகாக இந்த வீடு வடிவமைக்கப்பட்டது.

மேலும் இந்த வீட்டின் உரிமையாளர்கள் வெளியில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளையும் வீட்டிற்குள் இருந்த படி பார்க்க முடியும்.  இந்த கண்ணாடி வீடு காண்போரை  பிரமிக்க வைக்கும் அளவிற்கு உள்ளது.  மேலும் இதன்  புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

Categories

Tech |