Categories
சினிமா

வேற லெவல்ல இருக்கும் “ஆர் ஆர் ஆர்”…. “பாராட்டும் பிரபல திரை விமர்சகர்”… பாராட்டு மழையில் ஜூனியர் என்.டி.ஆர்…!!!

ஆர் ஆர் ஆர் திரைப்படத்தில் நடித்த ஜூனியர் என்.டி.ஆர்-யை வெகுவாக பாராட்டி இருக்கிறார் பிரபல விமர்சகர்.

ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன் உள்ளிட்டோரின் நடிப்பில் பிரமாண்டமாக நேற்று வெளியாகியுள்ள திரைப்படம் ஆர் ஆர் ஆர். இந்தப் படமானது பொங்கலுக்கு வெளியாக இருந்த நிலையில் கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்டு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பினை பெற்றிருந்த நிலையில் இந்த படம் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. இந்நிலையில் திரைப்பட விமர்சகர் தரண் ஆதர்ஷ் இந்த படத்தை வெகுவாக பாராட்டியுள்ளார்.

அவர் கூறியுள்ளதாவது, ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமானால் #RRR: TERRRIFIC குறிப்பிட்டுள்ளார். அவர் ரேட்டிங்கும் நான்கு கொடுத்துள்ளார். ராஜமௌலி, படத்தை சரியாக புரிந்து கொண்டுள்ளார். உணர்ச்சிகளையும் தேசபக்தியையும் கலந்த ஒரு பெரிய திரை திரைக்காட்சி… ஆர் ஆர் ஆர் படம் மகத்தான வெற்றி பெறும் ஆற்றலுடன் இருக்கின்றது என பாராட்டி இருக்கின்றார். ஆர் ஆர் ஆர் படத்தை ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம்சரண் உள்ளிட்ட இருவருமே துணிச்சலாக தங்களின் தோள்களில் தாங்கி இருக்கின்றனர். #JrNTR விதி விளக்காகியுள்ளார். அவள் ஒரு பிட்டைக் கூட தவற விடாது ஒரு ஸ்டெர்லிங் ஆக்சன்… அவர் இந்தப் படத்திற்கு தேவையான அனைத்து சக்தியையும் கொடுத்துள்ளார். #Ramcharan ஃபேண்டஸ்டிக்… அதிரடி தருணங்களில் வேற லெவல். வெற்றிகரமான செயல் மதிப்பைக் கூட்டுகிறது என்று பாராட்டி இருக்கின்றார்.

 

Categories

Tech |