Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே..! பக்தர்களுக்கு பிரசாதமாக சரக்கு…. கோவிலில் குவியும் குடிமகன்கள்….!!!

பஞ்சாப் மாநிலத்தில் கோவிலில் நடைபெற்ற திருவிழாவில் பக்தர்களுக்கு பிரசாதமாக மதுபானம் வழங்கப்பட்ட வீடியோ பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டத்தில் போமா என்னும்  கிராமம் அமைந்துள்ளது. இங்கு கடந்த வியாழக்கிழமை தொடங்கி 2 நாள் நடைபெறும் திருவிழாவின்போது பக்தர்களுக்கு பிரசாதமாக மதுபானம் வழங்கப்படுகிறது. மேலும் இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் போட்டி போட்டுக்கொண்டு பிரசாத மதுவை  வாங்கிக் குடிக்கும்  வீடியோ பதிவு தற்போது சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.

Categories

Tech |