Categories
சினிமா தமிழ் சினிமா

சப்பா….! ஐஸ்வர்யா விஷயத்தில் நினைத்ததை சாதித்த தனுஷ்….!!!

தனுஷ்-ஐஸ்வர்யா கடந்த ஜனவரி மாதம் பிரிவதாக அறிவித்தனர். இவர்களை சேர்த்து வைப்பதற்காக குடும்பத்தினர் பலரும் முயற்சி செய்து வருகின்றனர். ஆனால் தனுஷ் இனி என்னால் ஐஸ்வர்யாவுடன் வாழ முடியாது. இப்போதான் நான் சந்தோஷமாக இருக்கிறேன், மீண்டும் ஐஸ்வர்யாவுடன் சேர்த்து வைக்க முயற்சி செய்யாதீர்கள் என்று தன் கஸ்தூரி ராஜாவிடம் கூறியுள்ளார்.

இதற்கிடையில் ஐஸ்வர்யாவின் பயணி வீடியோவுக்கு வாழ்த்து தெரிவித்து தோழி என்ற வார்த்தையும் இணைத்து ட்விட் செய்துள்ளார். இதனை பார்த்து கடுப்பாகி ஐஸ்வரியா நானும் இனி தனுசுடன் சேர முடியாது என்று கூறியதாக சொல்லப்படுகிறது. என்னவாக இருக்கட்டும் ஐஸ்வர்யாவை பாராட்டி, நினைத்ததை சாதித்த தனுஷ் தற்போது சந்தோஷமாக இருக்கிறாரார். மேலும் இனி யாரையும் திருமணம் செய்ய மாட்டார் என்று தெரிவித்திருந்த நிலையில் இணையதளங்களில் தற்போது சோனியா அகர்வாலுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.

Categories

Tech |