Categories
தேசிய செய்திகள்

#BREAKING: வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டு 8 பேர் உயிரிழந்த வழக்கு…. வெளியான அதிரடி உத்தரவு…..!!!!!

கொலமேற்கு வங்கத்தில் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டு 8 பேர் இறந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி கொல்கத்தா உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. பிர்பூம் மாவட்டத்தில் பழிவாங்கும் நோக்கத்தில் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டதில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனை சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வந்த நிலையில், வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் உடனடியாக இவ்வழக்கை சிபிஐ எடுத்து விசாரிக்க தொடங்க வேண்டும் என்று கொல்கத்தா உயர்நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.

Categories

Tech |