22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.248 உயர்ந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.38,832-க்கு விற்பனையாகிறது.
22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.31 உயர்ந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் ரூ.4,854க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.1 உயர்ந்து ரூ.73.80க்கு விற்பனை செய்யப்படுகிறது.