நகை வாங்குவதற்கு 50% தள்ளுபடி வழங்குவதாக ஜாய் ஆலுக்காஸ் ஸ்டோர் அறிவித்துள்ளது.
உக்ரைன் ரஷ்யா இடையே போர் தொடங்கியதன் காரணமாக தங்கம் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அதன்பின் விலை ஏற்ற இறக்கங்களுடன் காணப்படுகிறது. இதனால் நகை வாங்குவோர் பெரும் குழப்பத்தில் தள்ளப்பட்டிருக்கின்றன. இந்நிலையில் நகைகளுக்கான 50 தள்ளுபடி சலுகையை மேலும் நீட்டிப்பதாக பிரபல நகை விற்பனை ஸ்ட்ரோரான ஜாய் ஆலுக்காஸ் அறிவித்துள்ளது.
இதன்படி ‘incredible 50’ எனப்படும் சலுகை மார்ச் 27ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இச்சலுகையின் கீழ் நகைகளுக்கான செய்முறையில் 50 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. தங்க வைர நகை உள்ளிட்ட எல்லா நகைகளுக்கும் இச்சலுகை ஒரு நிலையில் இந்த 50 சத தள்ளுபடிக்கு ஏற்கனவே நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதால், மேற்கொண்டு இந்த தள்ளுபடி மார்ச் 27ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என ஜாய் ஆலுக்காஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
இதில் செய்கூலியில் 50% தள்ளுபடி மட்டுமல்லாமல் இலவச இன்சூரன்ஸ் இலவச பராமரிப்பு சலுகைகளும் கிடைக்கின்றது. இந்த சட்டத்தின்கீழ் நகை வாங்க விரும்புவோர் அருகிலுள்ள ஜாய் ஆலுக்காஸ் ஷோரூம் இருக்கு சென்று வாங்கி கொள்ளலாம்.