Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா…. ”AK 62” படத்திற்கு விக்னேஷ் சிவன் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா….?

‘AK 62’ படத்திற்காக விக்னேஷ் சிவன் வாங்கும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். இயக்குனர் வினோத் இயக்கத்தில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ”வலிமை”. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று 200 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து இவர் தனது 61 வது படத்தை இயக்குனர் வினோத் தான் இயக்க இருக்கிறார்.

Ajith To Act In Vignesh Shivan Direction For AK62 | விக்னேஷ் சிவன்  இயக்கத்தில் அஜீத்! விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Movies News in Tamil

 

மேலும், இவர் அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க இருப்பதாக அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்நிலையில், லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்காக இயக்குனர் விக்னேஷ் சிவன் வாங்கும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்திற்கு இவருக்கு லைக்கா நிறுவனம் 50 லட்சம் ரூபாய் சம்பளம் கொடுக்க இருப்பதாக கூறப்படுகிறது.

Categories

Tech |