Categories
சினிமா

ஆர்.கே.சுரேஷ் நடிக்கும் “விசித்திரன்”… வெளியான படத்தின் அப்டேட்…!!!

ஆர்.கே.சுரேஷ் நடிக்கும் விசித்திரன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது.

ஆர்.கே சுரேஷின் நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் “விசித்திரன்”  திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டிருக்கின்றது. பாலா இயக்கிய தாரை தப்பட்டை திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் சுரேஷ்.

இந்நிலையில் தற்போது ஜோசப் என்ற மலையாள திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கான விசித்திரன் திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் மனிதர்களின் உறுப்பை திருடும் குற்றத்தை மையமாகக் கொண்டு உருவாகி இருக்கின்றது. இந்த படத்தை பி.ஸ்டூடியோஸ் மூலம் பாலா தயாரித்து இருக்கின்றார் மற்றும் ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் ரசிகர்களுக்கு பிடிக்கும் என படக் குழு கூறிவருகின்றனர்.

Categories

Tech |