Categories
சினிமா

#BREAKING: கைதாகிறார் பிரபல தமிழ் நடிகை…. சற்றுமுன் அதிரடி உத்தரவு…..!!!!!!

நடிகை மீரா மிதுனுக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பட்டியலினத்தவர் மீது சமூக வலைதளங்களில் அவதூறு கருத்து தெரிவித்ததாக அளிக்கப்பட்ட புகாரில் மீராமிதுன் மற்றும் அவரது நண்பர் ஷாம் இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தனர். ஜாமினில் வெளிவந்த நிலையில் இன்று அவர்கள் விசாரணைக்கு ஆஜராகாததால், ஏப்ரல் 4 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீஸிக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Categories

Tech |