அம்மா மினி கிளினிக்குகளில் பணியாற்றியவர்களுக்கு மருத்துவ துறையில் பணி நியமனத்தின் போது முன்னுரிமை அளிக்கப்படும் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.
ஓராண்டு கால பணி நிறைவடைந்த போதும் கருணை உள்ளத்துடன் மேலும் 3 மாதம் பணி நீட்டிக்கப்பட்டது எனவுத் அவர் கூறியிருக்கிறார்.