தமிழகத்தில் அதிநவீன தகவல் தொழில் நுட்பங்களை பயன்படுத்தி இ-பார்வை மற்றும் பயிர் பூச்சிகளை கண்டதையும் செயலிகளை தமிழ்நாடு மின் ஆளுமை முகமை முன்பே உருவாக்கியுள்ளது. தற்போது குழந்தையின் வளர்ச்சியைக் கண்காணிக்க உதவும் செயலி தமிழ்நாடு மின் ஆளுமை முகமை உருவாக்கியுள்ளது. பிறந்த குழந்தை முதல் 6 வயது வரை உள்ள அனைத்து குழந்தைகளின் எடை மற்றும் உயரம் வளர்ச்சியையும், பிறப்பு மற்றும் ஊட்டச்சத்து காரணமாக ஏற்படும் குறைபாடுகளையும் “குழந்தைகள் வளர்ச்சி கண்காணிக்கும் செயலி”மூலம் கண்காணிக்க முடியும். இந்த செயலியை ஆண்ட்ராய்டு போன்களில் பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Categories
பெற்றோர்களே…. உங்க குழந்தைகளுக்கான புதிய செயலி…. தமிழக அரசு அதிரடி….!!!!
