Categories
சினிமா தமிழ் சினிமா

இப்படியாமா பண்ணுவ…. “கையில் சரக்குடன் ‘பப்பில்’ கெட்ட ஆட்டம் போட்ட பிரபல நடிகை”…. குவியும் லைக்ஸ்….!!!

தமிழ் சினிமாவில் சிந்துசமவெளி என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் அமலாபால். இவர் மைனா, ஆடை உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். கடந்த 2013ம் ஆண்டு ஏ.எல்.விஜய் இயக்கத்தில் விஜய் மற்றும் அமலா பால் ஆகியோர் நடிப்பில் தலைவா படம் வெளியானது.

இந்த படத்தின் ஷூட்டிங்கின்போது இயக்குனர் விஜய்க்கும், நடிகை அமலா பாலுக்கும் இடையே காதல் மலர்ந்தது.இருவரும் திருமணமும் செய்துக்கொண்டனர். ஆனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட 2017ம் ஆண்டு விவாகரத்து செய்துக்கொண்டனர். விவகாரத்திற்கு பின்பு இருவரும் அவரவர் துறைகளில் கவனம் செலுத்தி வந்தனர்.

இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அமலாபால் அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிடுவார். அதேபோல் ஹோலி பண்டிகையை முன்னிட்டு பப்பில் அரைகுறை ஆடையில் கையில் சரக்கு கிளாஸுடன் ஆட்டம் போட்டுள்ளார். இந்த வீடியோவை தனது இணையதள பக்கத்திலும் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அவரை திட்டி வருவதோடு, நெட்டிசன்கள் உங்களின் பார்ட்டி நேச்சர் சூப்பர் என்றும் நீங்கள் ஒரு கார்ஜியஸ் குயின் என்று கூறியுள்ளனர்.

இந்த நிலையில் இந்த வீடியோ லைக்ஸ்களை குவித்து சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கிடையில் காடவர் என்ற படத்தை அமலாபால் தயாரித்து நடித்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |