சென்னை மயிலாப்பூர் ராமகிருஷ்ணன் மிஷன் மாணவர் இல்லத்தில் சேர்வதற்கு ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பெற்றோரை இழந்து வறுமையில் வாடும் மாணவர்கள், ஐந்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று 6ஆம் வகுப்பில் தமிழ் வழி கல்வி பயில விண்ணப்பிக்கலாம். உணவு, தங்குமிடம், கல்விக் கட்டணம் முழுமையாக இலவசம். www.rkmshome.org.in/admissions என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Categories
உணவு, தங்குமிடம், கல்விக் கட்டணம் இலவசம்….. விண்ணப்பங்கள் வரவேற்பு…..!!!!!
