Categories
மாநில செய்திகள்

தங்கம் விலை தொடர் சரிவு…. ஒரு சவரன் ரூ.38,440-க்கு விற்பனை…!!!!

சில நாட்களுக்கு முன்பு ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.40,000ஐ தாண்டியது. அதன் பிறகு தங்கம் விலை மெல்ல குறைந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரு சவரன் ரூ.38,440-க்கு விற்பனையாகிறது. அதே போல் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் இன்று ரூ.4805க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.68க்கும் ஒரு சவரன் வெள்ளி ரூ.544க்கும் இன்று விற்பனையாகிறது.

Categories

Tech |