Categories
தேசிய செய்திகள்

BIG ALERT: எல்ஐசி பாலிசிதாரர்களே…! இன்னும் 5 நாள் தான் இருக்கு…. உடனே இத பண்ணுங்க…!!!!!

காலாவதியான எல்ஐசி பாலிசியை புதுப்பிக்க எல்ஐசி நிறுவனம் காலக்கெடு வழங்கியுள்ளது.

நாட்டின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா எல்ஐசி ஆனது ஒட்டுமொத்த மிகப்பெரிய அளவிலான பாலிசிகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் எல்ஐசி பாலிசி பிரீமியம் கட்டாமல் இருக்கும் பட்சத்தில் பாலிசி காலாவதி ஆகி விட்டால் வைத்திருப்பவர்களும் எல்ஐசி ஒரு ஆப்ஷன் வழங்குகிறது. காலாவதியான பாலிசிகளை புதுப்பித்துக்கொள்ளலாம். எல்ஐசி வரும் மார்ச் 25-ஆம் தேதி வரை காலக்கெடு வழங்கியுள்ளது.

இந்த கால கெடுவுக்குள் காலாவதியான பாலிசிகளைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். அதனால் உங்களிடம் காலாவதியான பாலிசி இருந்தால் இந்த வாய்ப்பினை இவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.  பாலிசிதாரர்களுக்கு தாமத கட்டணச் சலுகையும் கிடைக்கும். எல்ஐசி தெரிவித்துள்ள அறிவிப்பின்படி ஆண்டு பிரீமியம் ரூபாய் 500 வரை செலுத்தினால்2 ஆயிரம் வரை பலன் கிடைக்கும்.

அத்துடன் ரூ. லட்சத்தில் இருந்து ரூ. 3 லட்சம் வரை ஆண்டு பிரீமியமாக இருந்தால், 25 சதவீதம் வரை தள்ளுபடி அல்லது அதிகபட்சமாக ரூ. 2,500 தள்ளுபடி கிடைக்கும். மேலும் ரூ. 3 லட்சத்துக்கு மேல் ஆண்டு பிரீமியம் செலுத்த வேண்டும் என்றால்.. 30 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ. 3 ஆயிரம் வரை தள்ளுபடி உண்டு. எனவே நீங்கள் காலாவதியான பாலிசியை வைத்திருந்தால் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

Categories

Tech |