Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று இந்த பகுதிகளில் மின்தடை….. வெளியான முக்கிய அறிவிப்பு…..!!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (18-03-2022) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

நாமக்கல் மாவட்டம்:
நாமக்கல் நகர்புற மற்றும் சுற்று வட்டார பகுதி உள்ள கிராமங்களில் (18.03.2022) அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே, காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

நாமக்கல் நகரம் நல்லிபாளையம், அய்யம்பாளையம், உத்தமபாளையம், கொண்டிசெட்டிபட்டி, வகுரம்பட்டி, வசந்தபுரம், வேப்பம்பட்டி, கொசவம்பட்டி, ரெட்டிபட்டி, முதலைப்பட்டி, புதுப்பட்டி, என்கேஜி, எஸ் காலனி விசனம் சின்னம்பட்டி, ஆகிய பகுதிகளில் மின்சாரம் விநியோகம் தடை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |