தமிழகத்தில் பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கு மார்ச் 25ஆம் தேதி வரை சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்வதற்கான கால அவகாசம் மார்ச் 18ஆம் தேதியுடன் முடிவடையவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அதற்கான கால அவகாசம் மார்ச் 25ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
Categories
மார்ச் 25ஆம் தேதி வரை நீட்டிப்பு…. சற்றுமுன் ஆசிரியர் தேர்வு வாரியம் முக்கிய அறிவிப்பு…!!!!
