Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மிதுன ராசிக்கு… பாராட்டு கிடைக்கும்… கவனம் தேவை..!!

மிதுனம் ராசி அன்பர்களே…!! இன்று ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும் நாளாக இருக்கும். நண்பர்கள் நல்ல தகவலைக் கொண்டு வந்து சேர்ப்பார்கள். தொழில் போட்டிகளில் சமாளிப்பீர்கள். பணத்தேவைகள் பூர்த்தியாகும். பயணத்தால் எதிர் பார்த்த பலன் கிடைக்கும். இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த தொய்வு நீங்கி வேகம் பிடிக்கும். எதிர்பார்க்கும் லாபம் சிறப்பாக வந்து சேரும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களின் செயல்திறனை அதிகரிக்கும். மேலதிகாரிகளின் பாராட்டு உதவியும் கிடைக்கும். இன்று நீங்கள் எடுக்கக்கூடிய முயற்சிகள் அனைத்துமே முன்னேற்றமான சூழ்நிலை யில் இருக்கும் இருந்தாலும் என்று நீங்கள் கொஞ்சம் பொறுமையை கடைபிடியுங்கள். அக்கம் பக்கத்தினரிடம்  கொஞ்சம் அன்பாக நடந்து கொள்ளுங்கள்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், வெள்ளை நிறம் அதிஷ்டத்தைக் கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்து காரியங்களும் சிறப்பாக நடக்கும்.

இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிஷ்ட எண்: 1 மற்றும் 2

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் இளம் பச்சை

Categories

Tech |