Categories
சினிமா தமிழ் சினிமா

விஷ்ணு விஷால் நடிக்கும் ”மோகன்தாஸ்” படத்தின்….. கலக்கலான டீசர் வெளியீடு…..!!!

‘மோகன்தாஸ்’ படத்தின் கலக்கலான டீசர் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் விஷ்ணு விஷால். இயக்குனர் மனு ஆனந்த் இயக்கத்தில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘FIR’. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதனையடுத்து இயக்குனர் முரளி கார்த்திக் இயக்கத்தில் இவர் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் ”மோகன் தாஸ்”.

Vishnu vishal aishwarya rajesh mohandas second look making video | Galatta

மேலும், இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், பிக்பாஸ் சாரிக், கருணாகரன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். விக்னேஷ் ராஜகோபாலன் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்தின் கலக்கலான டீசர் வெளியாகியுள்ளது. கவனத்தை ஈர்க்கும் இந்த டீசர் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |