தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு பயிற்சித்துறையானது தற்போது வேலை வாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்த திட்டமிட்டு இருக்கிறது. இந்த வேலைவாய்ப்பு முகாமில் பல்வேறு பணிகளுக்கு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக ஒதுக்கப்பட்டிருக்கிறது.
TN jobs காலிப்பணியிடங்கள்
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், பல்வேறு பணிகளுக்கு என 10,000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்புவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
Employment camp கல்வித்தகுதிகள்
விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் / பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகளில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் 8ம் வகுப்பு / 10ம் வகுப்பு / 12ம் வகுப்பு / ITI / Diploma / Nursing / Pharmacy / Engineering / Graduation போன்ற ஏதேனும் ஒன்று தேர்ச்சி பெற்றவர்கள், முகாமில் கலந்து கொள்ள தகுதியானவர்கள் என்று குறிப்பிட்டுள்ளது.
Employment camp முன் அனுபவம்
இந்த முகாமில் முன் அனுபவம் உள்ள நபர்கள் மற்றும் முன் அனுபவம் இல்லாத நபர்கள் என அனைவரும் கலந்து கொண்டு பயனடையலாம்
TN jobs போதிய விவரங்கள்
இந்த தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் 10,000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதால், விண்ணப்பதாரர்கள் தேர்வாகும் பணி மற்றும் பதவிக்கு தகுந்தாற்போல் மாத ஊதியம் நிர்ணயிக்கப்பட்டு வழங்கப்படும்.
TN jobs விண்ணப்ப கட்டணம்
இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விண்ணப்பக் கட்டணமும் ஏதும் வசூலிக்கப்படவில்லை. மேலும் முகாம் குறித்த கூடுதல் தகவலுக்கு அறிவிப்பை பார்வையிடவும்.
Employment camp தேர்வு முறை
தகுதி மற்றும் அனுபவத்தை பொறுத்து விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ தளத்தில் பார்வையிடவும்.
TN jobs விண்ணப்பிக்கும் முறை
இந்த தனியார்துறை முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் இப்பதிவின் கீழே கொடுத்துள்ள இணையதள இணைப்பை கிளிக் செய்து தங்களின் பதிவுகளை எளிமையாக செய்து கொள்ளலாம். மேலும் அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு 26.03.2022ம் தேதி காலை 9.00 மணி முதல் மதியம் 3.00 மணிக்குள் தவறாமல் கேட்கப்பட்ட ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்களை கொண்டு சென்று முகாமில் நேரடியாக கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.