அசாம் மாநில அரசு ஊழியர்கள் “தி காஷ்மீர் பைல்ஸ்” என்ற படம் பார்க்க நாளை அரைநாள் விடுமுறை அளிக்கப்படுகிறது என அம்மாநில முதல்வர் ஹிமந்தா பிஷ்வா தெரிவித்துள்ளார். படம் பார்க்கச் செல்லும் போது தங்கள் உயரதிகாரிகளுக்கு தெரிவித்து செல்ல வேண்டும். பிறகு பணிக்குத் திரும்பும் போது டிக்கெட்டை சமர்ப்பிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். இதனைப் போலவே மத்திய பிரதேசம் போலீஸார் இந்த படத்தை பார்ப்பதற்கு தாங்கள் விரும்பும் ஆயில் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Categories
படம் பார்க்க அரை நாள் விடுப்பு…. அரசு ஊழியர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்….!!!!!!
