Categories
மாநில செய்திகள்

நாகர்கோவில் அந்தியோதயா ரயில்…. முன்பதிவு வேண்டாம்…. வெளியான அறிவிப்பு….!!

நாகர்கோவிலில் இருந்து தாம்பரம் வரை இயக்கப்படும் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் அனைத்தும் இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி கொண்டது. இந்த ரயில் வாரம் 3 முறை பொது பெட்டிகளாக மாற்றம் செய்யப்படுகின்றன.

இதனிடையே நாளை தாம்பரத்திலிருந்து புறப்படும் ரயிலிலும் நாகர்கோவிலில் இருந்து புறப்படும் ரயிலிலும் 17ஆம் தேதியில் இருந்து  முன்பதிவு பெட்டிகளில்அனைத்தும்  பொதுப் பெட்டிகளாக மாற்றம் செய்யப்படுகின்றன. இதனால் இந்த அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிக்க விரும்பும் பயணிகள் 17ஆம் தேதி முதல் முன்பதிவு செய்ய வேண்டியதில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |