Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷ இராசிக்கு…. தை பிறந்தால் வழி பிறக்கும்… லாபம் கூடும்..!!

மேஷம் ராசி அன்பர்களே…!! தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதை  போல எதிரிகள் தவிடுபொடியாகும் நாளாக இன்றைய நாள் இருக்கும். இன்று செயல்களில் சீர்  திருத்தம் இருக்கும். தொழில் வியாபாரம் பெருகுவதற்கு கூடுதலாகவே பணிபுரிவீர்கள் பணவரவில் முன்னேற்றம் ஏற்படும். உறவினரின்  ஆதரவால் நம்பிக்கை  மேல்ஓங்கும். இன்று  தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பணியாளர்கள் மூலம் நன்மை கிடைக்கப் பெறுவார்கள்.

லாபம் கூடும். எதிர்பார்த்த நிதியுதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பரபரப்பு நீங்கி அமைதியாக பணிகளை கவனிப்பார்கள். இன்று சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் மேல் அதிகாரிகள் கூறுவதைக் கேட்டு தடுமாற்றம் கொஞ்சம் அடையலாம் பார்த்துக்கொள்ளுங்கள்நிதானமாக எதையும் யோசித்து செய்யுங்கள் அது போதும். பணவரவை பொறுத்தவரை இன்று  திருப்திகரமாக இருக்கும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது காவி நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். காவி நிறம் உங்களுக்கு அதிஷ்ட்டதை  கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும் அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் அனைத்து காரியமும்  மிகவும்  நல்லபடியாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் காவிரி  நிறம் 

Categories

Tech |