பணி நேரத்தில் அரசு ஊழியர்கள் தங்கள் சொந்த வேலைக்காக செல்போன் பயன்படுத்த தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் கிளை தீர்ப்பு வழங்கி உள்ளது. அதுமட்டுமல்லாமல் பணி நேரத்தில் அரசு ஊழியர்கள் செல்போன் பயன்படுத்துவது தொடர்பாக விதிமுறைகளை வகுக்க தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த விதிமுறைகளை கடைபிடிக்காத அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளவும் சென்னை உயர்நீதிமன்ற கிளை பரிந்துரை செய்துள்ளது.
Categories
#BREAKING: அரசு ஊழியர்கள்…. பணி நேரத்தில் சொந்த வேலைக்காக செல்போன் பேச தடை…. ஐகோர்ட் தீர்ப்பு…..!!!!!
