சென்னையில் மாலை நேர நிலவரப்படி, ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.38,952 க்கும், கிராமுக்கு ரூ. 25 குறைந்து ரூ.4,869 விற்பனையாகிறது. 24 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.42,144 க்கும், கிராம்ரூ.5,268 க்கும் விற்கப்படுகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு0.50 காசு குறைந்து ரூ.74,20 க்கும், கிலோ வெள்ளி ரூ. 74.200 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Categories
மாலை நேர நிலவரம்: தங்கம் விலை சவரனுக்கு ரூ 200 குறைவு…!!!!
