Categories
சினிமா

“நிர்வாணமாக பார்த்தது யார்?” ரசிகர்களின் ஏடாகூடமான கேள்விகள்…. அசால்ட்டாக பதிலளித்த யாஷிகா….!!

 

நடிகை யாஷிகா ஆனந்த் 2016ம் ஆண்டு வெளியான “கவலை வேண்டாம்”படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகம் ஆனார். “இருட்டு அறையில் முரட்டு குத்து” என்னும் படத்தில் கவர்ச்சியாக நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமான இவர்  கார் விபத்து ஒன்றில் சிக்கி ஆஸ்பத்திரியிலேயே பல மாதங்கள் சிகிச்சையில் இருந்து வந்தார். பின்னர்  மீண்டும் அவர் பழைய நிலைக்கு திரும்பி வரவும் ஒரு சில படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் .

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் மிகவும் ஈடுபாடுடன் இருக்கும் யாஷிகா சமீபத்தில்  இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.  அப்போது ஒரு ரசிகர் யாஷிகாவிடம்  “உங்களை முதன்முதலில் நிர்வாணமாக பார்த்தது யார் ? “என்று  கேட்டுள்ளார்.அதற்கு யாஷிகா  “டாக்டர் என்று நினைக்கிறேன்” என சற்றும் யோசிக்காமல் பதிலளித்தார்.மேலும் மற்றொருவர்  “நீங்கள் கன்னித் தன்மையோடு இருக்கிறீர்களா? ” என்று ஏடாகுடமாக   கேட்டதற்கு “இல்லை நான் யாஷிகா” என்று அசால்டாக பதில் அளித்தது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |