துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் நாளை மின்தடை அறிவித்துள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கானூர், பசூர், புதூர் ஆகிய துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட அல்லபாளையம், கஞ்சம்பள்ளி, ராமநாதபுரம், செட்டிபுதூர், ஆலத்தூர், செட்டிபாளையம், குமாரபாளையம், மொண்டிபாளையம், தசரதபாளையம், ஆம் போதி, பசூர், பெத்தநாயக்கன்பாளையம், பூசாரிபாளையம், இடையார்பாளையம், புதுப்பாளையம், பூலுவப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படுவதாக மின் பொறியாளர் அறிவித்துள்ளார். மேலும் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் மின் விநியோகம் தடை செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.