புதுசா போன் வாங்க நல்ல டிஸ்கவுண்ட் வரட்டும் என்று காத்திருக்கிறீர்களா?.. அதற்கான நேரம் தற்போது வந்துவிட்டது. அந்த அடிப்படையில் அமேசானின் “Amazon Fab Phones Fest 2022” தள்ளுபடி விற்பனையில் ஒன்பிளஸ், ரெட்மி, ஸியோமி, சாம்சங், டெக்னோ, ஓப்போ, ரியல்மி உள்ளிட்ட முன்னணி பிராண்ட் போன்களை 40 சதவீதம் வரை தள்ளுபடி விலையில் வாங்கிக் கொள்ளலாம்.
அதுமட்டுமல்லாமல் சில புதிய மாடல்களும் இந்த ஆஃபரில் இருக்கிறது. எச்டிஎப்சி கார்டுகளுக்கு 10 சதவீதம் கூடுதல் தள்ளுபடி வழங்கப்படும். மார்ச் 14-ஆம் தேதி வரை இந்த சிறப்பு விற்பனை உண்டு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.