நாமக்கல் வருவாய்த் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள்: 13
பதவி: அலுவலக உதவியாளர் , இரவுக் காவலர்
சம்பளம்: ரூ.15,700 – 50,000/-
கல்வித் தகுதி: 8ஆம் வகுப்புத் தேர்ச்சி
கடைசித் தேதி: 04-04-2022
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்
https://cdn.s3waas.gov.in/s3b9228e0962a78b84f3d5d92f4faa000b/uploads/2022/03/2022030546.pdf