தமிழகத்தில் ஆண்டு இறுதி தேர்வு நடக்கும் வரை பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடக்கலாம் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. கொரோனா காலத்தில் பள்ளிகளில் இருந்து விலகிய மாணவர்களை கருத்தில் கொண்டு எல்கேஜி முதல் ஒன்பதாம் வகுப்பு வரை மாணவர்களை பள்ளிகளில் சேர்க்கலாம் என அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. மேலும் இடை நின்ற மாணவர்களை பள்ளிகளில் சேர்த்துக் கொள்ளலாம் என்றும் பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
Categories
தமிழகம் முழுவதும் பள்ளிகளில்…. அரசு போட்ட அதிரடி உத்தரவு….!!!!
