Categories
தேசிய செய்திகள்

மீண்டும் தொடங்கியாச்சி…. இனி பயணிகள் இதை கொண்டுவர அவசியமில்லை…. முக்கிய அறிவிப்பு…!!!

ரயிலில் குளிர்சாதன வகுப்பில் பயணிப்பவர்களுக்கு போர்வைகள், திரைச்சீலைகள் மீண்டும் வழங்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

கொரானா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் ரயிலில் ஏசி பெட்டிகள் பயணிகளுக்கு கம்பளிப் போர்வை, திரைச்சீலை  போன்றவை  வழங்குவது நிறுத்தப்பட்டது. ஏசி பெட்டிகளில் பயணிக்கும் பயணிகள் சொந்தமாக தங்களது போர்வைகளை  எடுத்துக் வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். இந்நிலையில் தற்போது கொரோனா தொற்று  குறைந்ததன் காரணமாக மீண்டும் ஏசி பெட்டிகளில் பயணிக்கும் பயணிகளுக்கு போர்வை, கம்பளி, திரைச்சீலைகள் வழங்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி இச்சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

Categories

Tech |