Categories
மாநில செய்திகள்

விவசாயிகளே உடனே போங்க…. ரூ.2 லட்சம் பரிசு…. தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

வேளாண்மையில் சிறந்து விளங்கும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் 2 லட்சம் பரிசு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. உள்ளூர்  தொழில் நுட்பம், புதிய இயந்திரம் கண்டுபிடிப்பு, வேளாண் ஏற்றுமதியில் சிறந்து விள்ங்குவோருக்கு  பரிசு வழங்கப்பட உள்ளது. போட்டியில் பங்கேற்க விரும்பும் விவசாயிகள் உழவன் செயலி மூலம் மார்ச் 18-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். முதல் பரிசாக ஒரு லட்சம், 2 வது பரிசாக 60,000, 3வது பரிசாக 40 ஆயிரம் வழங்கப்படும்.

Categories

Tech |