Categories
சினிமா

தளபதிக்காக மல்லுக்கட்டும் 2 நடிகைகள்….. நடக்க போவது என்ன?…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…..!!!!!

தமிழ் சினிமாவில் மாஸ் நடிகராக கொடிகட்டி பறப்பவர் அந்த தளபதி விஜய் ஆவார். அவரின் நடிப்பில் வெளியாக உள்ள அப்படத்திற்காக தற்போது ஒட்டு மொத்த திரையுலகமே ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறது. ஏனெனில் நடிகரின் ஒவ்வொரு படமும் வசூலை வாரிக் குவிக்கும் என்பதுதான். இந்நிலையில் நடிகர் புதிதாக நடிக்க உள்ள படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க தற்போது 2 நடிகைகள் போட்டி போட்டு வருகின்றனர்.

இதனிடையில் நடிகருடன் ஒரு படத்திலாவது ஜோடி சேர்ந்து நடிக்க வேண்டும் என்று பல நடிகைகளும் கனவு கண்டு கொண்டிருக்க, முன்பே அவருடன் ஜோடி போட்டு நடித்த இந்த இரு நடிகைகள்தான் தற்போது மிகவும் ஆர்வமாக இருக்கிறார்களாம். அதிலும் குறிப்பாக நடிகரின் 2 படங்களில் அவருக்கு ஜோடியாக நடித்த அந்த வாரிசு நடிகை இம்முறையும் வாய்ப்பை பிடிப்பதற்கு மும்முரமாக இருக்கிறார். மேலும் அவருக்குப் போட்டியாக விவாகரத்து நடிகையும் களத்தில் இறங்கியுள்ளார். இந்த நிலையில் வாரிசு நடிகைக்கு வாய்ப்பு கைநழுவி போனதில் அவர் மிகவும் சோகத்தில் இருக்கிறாராம்.

இதனால்தான் அவர் தற்போது அந்த அரசியல் வாரிசு நடிகரின் படத்தில் நடிப்பதற்கு சரி என்று கூறினாராம். தற்போது இந்த வாய்ப்பானது விவாகரத்து நடிகைக்கு செல்ல இருக்கிறது. முதலில் நடிகைக்கு ஒரு பாடலை மட்டும்தான் கொடுப்பதற்கு முடிவு செய்யப்பட்டதாம். இதனிடையில் தற்போது நிலைமை மாறி, நடிகை நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் சூழல் தற்போது ஏற்பட்டுள்ளதாம். இது தான் வாரிசு நடிகையை மிகவும் கவலையில் ஆழ்த்தி விட்டது. மேலும் ஜோடி சேர ஆசை என்று மேடையில் கூறிய அந்த பிரபல நடிகைக்கும் இந்த வாய்ப்பு கிடைக்கலாம் என்று சினிமா வட்டாரம் கூறுகின்றன.

Categories

Tech |