Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

மின்சாரம் தாக்கி கொலை முயற்சி…. நொடியில் பறிபோன 2 உயிர்…. பெரும் அதிர்ச்சி….!!!

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே மின்சாரம் பாய்ந்து இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் சரன் ராஜ். இவருக்கும் ஏழுமலை என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது.

இதையடுத்து இன்று சரண்ராஜை மின்சாரம் பாய்ச்சி கொலை செய்ய முயன்ற ஏழுமலை மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தின்போது சரண்ராஜை காப்பாற்ற முயன்ற வேணுகோபால் என்பவர் உயிரிழந்தார். முன்விரோத காரணத்தால் மின்சாரம் பாய்ச்சி கொல்ல முயன்றவரும் காப்பாற்ற முயன்றவரும் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |