Categories
சினிமா தமிழ் சினிமா

செம…. தளபதி விஜய்யின் ”போக்கிரி”….. வெளியான ஷூட்டிங் ஸ்பாட் அன்ஸீன் வீடியோ….!!!

‘போக்கிரி’ படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட அன்ஸீன் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் பிரபல முன்னணி நட்சத்திரமாக வலம் வருபவர் தளபதி விஜய். இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ‘பீஸ்ட்’. இவர் நடிப்பில் வெளியான ஏராளமான திரைப்படங்கள் மிகப்பெரிய ஹிட் அடித்துள்ளது.

விஜய் நடித்த போக்கிரி படத்துக்கு 15 வயது - ரசிகர்கள் கொண்டாட்டம் - Tamil  Minutes

அந்த வகையில் இவர் நடிப்பில் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ”போக்கிரி”. இந்த படத்தில் அசின் ஹீரோயினாக நடித்திருப்பார். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி அடைந்தது. இந்நிலையில், இந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட அன்ஸீன் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த வீடியோ பதிவு தற்போது இவரின் ரசிகர்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது.

Categories

Tech |