நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வந்ததால் கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் சர்வதேச விமான சேவைகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வெளிநாட்டு சிறப்பு விமானங்கள் ‘வந்தே பாரத்’ திட்டத்தின் கீழ் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் 45 நாடுகளுக்கு விமானங்கள் ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் மார்ச் 27ம் தேதி முதல் இந்தியாவிலிருந்து சர்வதேச விமான சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
Categories
#JUST IN: மார்ச் 27ம் தேதி முதல்…. சர்வதேச விமான சேவைக்கு அனுமதி…!!!!
