10, 11, 12ஆம் வகுப்பு தேர்வுக்கு தனித் தேர்வுகள் நாளை முதல் 16ஆம் தேதி வரை( காலை 10 -மாலை 5 ) அரசு தேர்வுத் துறை சேவை மையங்களுக்கு நேரில் சென்று இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. விண்ணப்பதாரர்கள் தட்கல் முறையில் கூடுதல் கட்டணத்துடன் மார்ச் 18, 21 வரை விண்ணப்பிக்கலாம். தட்கல் முறையில் பத்தாம் வகுப்புக்கு ரூபாய் 500, 11, 12ஆம் வகுப்பு தேர்வு கட்டணத்துடன் ரூபாய் 1000 கூடுதலாக செலுத்த வேண்டும் என அறிவித்துள்ளது.
Categories
BREAKING: 10,11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு…. நாளை முதல் 16ஆம் தேதி வரை…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!!
