Categories
மாநில செய்திகள்

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி…. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!!

கூட்டுறவு நிறுவனங்களில் 5 சவரன் நகை நகைகளை அடமானம் வைத்து கடன் பெற்றவர்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. திமுக ஆட்சி அமைந்தவுடன் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு உட்பட்ட நகைக்கடன் தள்ளுபடி செய்வதாக அறிவித்தார்.

இந்நிலையில் நகைக்கடன் தள்ளுபடி பெற அனுமதிக்கப்பட்ட நபர்களின் விவரங்களை சிறப்பு தணிக்கை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 40 கிராம் வகையிலான நகைக்கடன் தள்ளுபடி விவரங்களை ஏற்கனவே தணிக்கை செய்யப்பட்ட நிலையில், மாவட்ட தணிக்கையாளர் மூலம் தணிக்கை செய்யப்படுகிறது. நகைக்கடன் தள்ளுபடியை தணிக்கை செய்ய மண்டல மாவட்ட வாரியாக அதிகாரிகள் தமிழக அரசு நியமித்துள்ளது.

Categories

Tech |