குரூப்-1 முதல்நிலை(preliminary ) தேர்வு பயிற்சி பெற்றவர்களுக்கு அடுத்த கட்ட தேர்வு இந்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்றது. கொரோனா பாதிப்பு காரணமாக பலர் தேர்வு எழுதவில்லை. இந்நிலையில் தேர்வு எழுதாத மாணவர்கள் தேர்வு எழுத மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்க கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிமன்றம் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (upsc) பதிலளிக்க உத்தரவிட்டு மார்ச் 21ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
Categories
யு.பி.எஸ்.சி மறுதேர்வு கோரிக்கை …..உச்சநீதிமன்றம் உத்தரவு….!!!!!
