Categories
மாநில செய்திகள்

BREAKING: “முடிவை மாற்றி அறிவித்த அதிகாரி சஸ்பெண்ட்”… தேர்தல் ஆணையம் அதிரடி…!!!

மதுரை டீ கல்லுப்பட்டி பேரூராட்சி 10வது வார்டு தேர்தல் முடிவை மாற்றி அறிவித்த தேர்தல் அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.  சென்னை உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. மீண்டும் சரியான நேரத்தில் தேர்தல் முடிவு அறிவித்துள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. அழுத்தம் காரணமாக தேர்தல் முடிவை மாற்றியது நீதிமன்றத்தில் தேர்தல் அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.

Categories

Tech |