தூத்துக்குடியில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வெண்கல சிலையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இதையடுத்து பேசிய ஸ்டாலின் “உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்றவர்கள் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் மேயர் என்பது பதவியல்ல அது மக்கள் வழங்கிய பொறுப்பு என சுட்டிக் காட்டியவர் கலைஞர் திமுக உள்ளாட்சி பிரதிநிதிகள் மக்களோடு மக்களாக நின்று பணியாற்றவேண்டும். மக்களின் நம்பிக்கையை காப்பாற்றுவதற்காக சிறு தவறு நடந்தாலும் உரிய நடவடிக்கை எடுப்பேன்” என்றார்.
Categories
“சிறு தவறு நடந்தாலும் உரிய நடவடிக்கை எடுப்பேன்”… முதல்வர் ஸ்டாலின் புதிய அதிரடி…!!!!
