தனுஷ் நடிக்கும் நானே வருவேன் திரைப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் தற்போது நானே வருவேன் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தை தனுஷின் அண்ணன் செல்வராகவன் இயக்குகின்றார். தாணு இப்படத்தை தயாரிக்கின்றார். நானே வருவேன் திரைப்படத்தின் படப்பிடிப்பானது சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது.
இயக்கத்தில் சிகரம் தொட்ட @selvaraghavan நடிப்பிலும் சிகரம் தொட வாழ்த்துக்கள். #NaaneVaruven #HappyBirthdaySelvaraghavan @dhanushkraja @thisisysr pic.twitter.com/g7wIELgWfK
— Kalaippuli S Thanu (@theVcreations) March 5, 2022
இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்ஸாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் படத்தின் புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அது தனுஷுடன் சேர்ந்து இயக்குனர் செல்வராகவன் நடிக்கவுள்ளார். இதனைதொர்ந்து செல்வராகவன் அவரே இயக்கி நடிக்கிறார். போஸ்டரை பார்த்த ரசிகர்களும் படத்தில் வில்லனாக செல்வராகவன் நடிக்கின்றார் என கூறுகின்றனர்.