Categories
சினிமா தமிழ் சினிமா

வாவ்…. அழகாக மின்னும் கீர்த்தி சுரேஷ்….. ரசிகர்களை கவர்ந்த புகைப்படம்…..!!!

கீர்த்தி சுரேஷின் அழகிய புகைப்படம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

தென்னிந்திய சினிமாவில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தற்போது இவர் நடிப்பில் சாணி காகிதம் திரைப்படம் உருவாகி வருகிறது. மேலும் தெலுங்கில் ஒரு படமும், மலையாளத்தில் ஒரு படமும் கைவசம் வைத்திருக்கிறார்.

இந்நிலையில் சமூக வலைதளத்தில் அவ்வப்போது இவரின் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகும். அந்த வகையில், தற்போது தங்க நகையுடன் இருக்கும் கீர்த்தி சுரேஷின் அழகிய புகைப்படம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்த புகைப்படத்தை ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.

Categories

Tech |