தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் உள்ள காலிப்பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி நடத்தும் போட்டித் தேர்வுகள் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் மீன்வள உதவி இயக்குனர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு வரும் 12-ஆம் தேதி காலை மற்றும் பிற்பகலில் நடைபெறும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. இந்த தேர்வுக்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கான ஹால் டிக்கெட் டிஎன்பிஎஸ்சி (TNPSC) இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
Categories
TNPSC (2022) தேர்வு பெயர் பட்டியல் வெளியீடு!…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு….!!!!
