திருப்பூர் மாநகராட்சி துணை மேயர் பதவியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திமுக வழங்கியுள்ளது. கூத்தாநல்லூர் நகராட்சி தலைவர் பதவியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது. நகராட்சி துணைத் தலைவர் பதவி:பவானி, புளியங்குடி , அதிராம்பட்டினம்,போடிநாயக்கனுர். பேரூராட்சி தலைவர்: வத்திராயிருப்பு, பூதப்பாண்டி, சிவகிரி, புலியூர். பேரூராட்சி துணைத்தலைவர்: கூத்தையப்பர், ஊத்துக்குளி, மேலசொக்கநாதபுரம், கீரமங்கலம், ஜம்பை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் வழங்கியுள்ளது.
Categories
திருப்பூர் மாநகராட்சி துணை மேயர் பதவி அறிவிப்பு…!!!!
