Categories
மாநில செய்திகள்

“அனைவருக்கும் பிறந்த நாள் பரிசு”…. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் டுவீட்….!!!!

உங்களில் ஒருவன் நூலைப் பிறந்தநாள் பரிசாக நாளை நான் உங்களுக்குத் தருகிறேன்’ என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில், “உள்ளாட்சி அமைப்புகளில் தலைவர் – துணைதலைவர் தேர்தலில் நீங்கள் கட்டுக்கோப்புடன் செயல்படுவதே நான் உங்களிடம் எதிர்பார்க்கும் பிறந்தநாள் பரிசு!

உங்களில் ஒருவன் நூலைப் பிறந்தநாள் பரிசாக நாளை நான் உங்களுக்குத் தருகிறேன். உங்கள் வாழ்த்துகளே என் உழைப்புக்கு ஊக்கம்!” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |