அப்போது மாமா ரஜினி செய்ததை இப்பொழுது மாப்பிள தனுஷ் செய்ய உள்ளார்.
தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா கடந்த மாதம் பிரிவதாக அறிவித்தனர். அப்போதிலிருந்தே குடும்பத்தார்கள் அவர்களை சேர்த்து வைக்க முயற்சித்து வருகின்றனர். ரசிகர்களும் இவர்கள் இருவரும் சேர்ந்து வாழவேண்டும் என எண்ணுகிறார்கள். இந்நிலையில் தற்போது ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் குழந்தைகளுக்காக சேர்ந்து வாழப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்பாக ரஜினி மற்றும் லதா பிரிவதாக இருந்தார்களாம். ஆனால் ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யாவுக்காக ரஜினி சேர்ந்து வாழ்ந்தாராம். அன்று ரஜினி செய்ததை இன்று தனுஷ் செய்கிறார். குழந்தைகளின் எதிர்காலத்திற்காக நீங்கள் இருவரும் சேர்ந்து ஆகவேண்டும் என தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் மனதை மாற்றி உள்ளார் ரஜினி. மேலும் ரஜினி, தனுஷ் உடன் யாத்ராவை ஊட்டிக்கு அனுப்பி வைத்ததற்கான காரணம் தற்போது தெரியவந்துள்ளது. யாத்ரா ரொம்ப புத்திசாலி பையன். அப்பா தனுஷின் மனதை யாத்ரா மாற்றி விடுவான் என்பதற்காகவாம் குறிப்பிடத்தக்கது.