Categories
மாநில செய்திகள்

உக்ரைனில் உச்சகட்ட பதற்றம்…. போரின் திக்..திக்.. நிமிடங்கள்…. தமிழக மாணவியின் நேரடி பேட்டி….!!!!

உக்ரைன்-ரஷ்யா இடையே பல ஆண்டுகளாக மோதல் இருந்து வருகிறது. இதன் காரணமாக, தனது நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தி கொள்வதற்கு நேட்டோ நாடுகள் அமைப்பில் இணைய உக்ரைன் விருப்பம் தெரிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ரஷ்யா, உக்ரைன் எல்லையில் 1.50 லட்சம் ராணுவ வீரர்களை குவித்தது. இதற்கு அமெரிக்கா மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன.

இந்நிலையில், உலக நாடுகள் எதிர்பார்த்தது போலவே உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்ய ராணுவத்துக்கு அதிபர் புடின் கடந்த 24-ஆம் தேதி அன்று அதிகாலை அதிரடியாக உத்தரவிட்டார். தற்போது உக்ரைன் மீது ரஷ்யா பயங்கர போர் புரிந்து வரும் நிலையில் அங்கு இந்தியர்கள் பலரும் சிக்கியுள்ளனர். இதில் பல தமிழக மாணவர்களும் அடங்குவர்.

 

அவர்களை மீட்கும் முயற்சியில் இந்திய அரசு தொடர்ந்து தீவிரம் காட்டிவருகிறது. இந்நிலையில் உக்ரைனில் மருத்துவம் பயின்றுவரும் தமிழகத்தை சேர்ந்த மாணவி பார்கவி என்பவர் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அந்த பேட்டியில் அவர், அங்குள்ள மக்கள் எதிர்கொண்டு வரும் பிரச்சனைகள் மற்றும் மாணவர்கள் சந்தித்து வரும் பிரச்சனைகள் குறித்த நிலவரத்தை விரிவாக பகிர்ந்துள்ளார்.

Categories

Tech |