Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 3 ஆண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு…. பள்ளிக்கல்வித்துறை சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழக அரசு பள்ளிகளில்  1,596 பணியிடங்களுக்கு மூன்றாண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு வழங்கி  பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான 1,597 கூடுதல் காலிப்  பணியிடங்கள் தற்காலிகமாக அனுமதிக்கப்பட்டுள்ளன. இந்த பணியிடத்திற்கு 2 மாதங்களுக்கு முன்பே அனுமதி காலம் முடிவடைந்த நிலையில், தற்போது மேலும் மூன்றாம் ஆண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு வழங்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |